ஒற்றுமையே பலம்.
ஒவ்வொருவரின் ஒத்துழைப்பாலே
தொடக்கக்கல்வி தளம்
அனைவருக்கும் பயனுள்ளதாகிறது. நன்றி
ஒவ்வொருவரின் ஒத்துழைப்பாலே
தொடக்கக்கல்வி தளம்
அனைவருக்கும் பயனுள்ளதாகிறது. நன்றி

வகுப்பறையில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி , எளிமையான இனிமையான சூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்கிதருவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே. எனினும் அவ்வாறு தாங்கள் தங்கள் பள்ளிக்கென்று உருவாக்கியவற்றை பிறர் பயன்பட பகிர்கிறார்கள்.
சில ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையின் துணைகருவிகள் , சுவர் அலங்காரங்கள் , போன்றவற்றை மற்ற ஆசிரியர்களுக்கு வழிக்காட்ட பயன்படும்படி போட்டோவாக பகிர்கிறார்கள்.
சில ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் கற்றல் கற்பித்தல் சார்ந்த செயல்பாடுகளை மற்ற ஆசிரியர்களுக்கு பயன்படும்படி வீடியோவாக பகிர்கிறார்கள்.
சில ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையின் துணைகருவிகள் , சுவர் அலங்காரங்கள் , போன்றவற்றை மற்ற ஆசிரியர்களுக்கு வழிக்காட்ட பயன்படும்படி போட்டோவாக பகிர்கிறார்கள்.
தாங்களும் ஓய்வு நேரத்தில் படைப்புகள்
தயாரிக்க ஒத்துழைப்புதரலாம்...
EMail - team@thodakkakalvi.com
7 comments:
வாழ்த்துக்கள். நன்றி.
உங்கள் அனைவரின் சேவை தொடரவேண்டுகிறோம்.
good job. thanks to help for all
wonderful. kind full.
Great teachers
வாழ்த்துக்கள். சிறப்புற செயல்பட வாழ்த்துக்கள்.
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
தங்களின் உழைப்புக்கு நன்றி!!!
வாழ்த்துக்கள் திரு தென்னரசு சார். தங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment